எவ்ரிஒன்
ஈஸ்
குட்
அட்
சம்திங்

21 குறைபாடுகள்
28 மாநிலங்கள்
எண்ணிலடங்கா கதைகள்

India Inclusion Summit (IIS) எனப்படும் மாற்றுத் திர்நாளிகளை சமூகத்தில் ஒருங்கிணைப்பதைப் பற்றி பெங்களூரில் நடக்கும் உச்சி மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு “Everyone is Good at Something" என்கிற “அனைவரும் எதோ ஒரு விதத்தில் திறமை சாலிகளே” என்கிற கோஷம் அனைவர் காதிலும் அமுத கானமாக ஒலித்து கொண்டே இருக்கும். அதே போல பல வண்ணப் பறவைகள் ஒரு மரத்தில் கூடி இருக்கும் Inclusion Tree...

கதைகளை காண